"கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, கல்லாதவன் கண்ணிருந்தும் குருடன் ஆவான், பிச்சை புகினும் கற்கை நன்றே’ போன்ற எடுத்துக்காட்டுகள் கல்வியின் சிறப்பை நமக்கு உணர்த்தும்.கல்வியே சமூக மாற்றத்திற்கான அடித்தளம் என கூறி வருகிறோம்."

ஆனால் தமிழகத்தில் குழந்தைகளின் கல்வி என்ன நிலையில் உள்ளது? தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பள்ளி கட்டமைப்பு மற்ற மாநிலங்களை ஓப்பிடும்

Page 1 of 3 123